காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

பலஸ்தீன் காஸா பகுதியில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான பயங்கர வாதத் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேலிய சியோனிச படைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (31) கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

இடதுசாரி அமைப்புக்கள் மற்றும் பலஸ்தீன் ஆதரவு அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

10395811_684340601644222_6753297679899873824_n

10403434_684340404977575_4241340902026180971_n

10410926_684340331644249_1591848123332472082_n

10430891_684341474977468_1858678023154954502_n

10556230_684340591644223_2640359718541098266_n

10565122_684340598310889_8990868700315040396_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares