கட்டார் வாழ் கிரிங்கதெனிய ஜமாத் குளிர்கால ஒன்றுகூடல் இன்று – 2015

கிரிங்கதெனிய ஜமாத் குளிர்கால ஒன்றுகூடல் – 2015

கட்டார் வாழ் கிரிங்கதெனிய ஜமாத் உறவுகளிற்கான குளிர்கால ஒன்றுகூடல் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. img_8729-1

இடம் – அஸ்லம் அலி வளாகம் (Aslam ALi Manzil ) (இலங்கை தூதரகத்திற்கு அருகில்)
காலம்- டிசம்பர் 18ம் திகதி ( வருகின்ற வெள்ளிக்கிழமை) 12.30 PM

அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அழைப்பு அனைத்து கட்டார் வாழ் கிரிங்கதெனிய ஜமாத் சகோதர்ர்களினதும் வரவை வேண்டிநிற்கின்றது.

தயவு செய்து அதிகமாக பகிர்ந்து கொள்ளவும்.
தொடர்புகளுக்கு
Mafais : 6653 3525
::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Qatar-living Kiringadeniya Jamath Brothers Gathering

LOCATION – Aslam Ali’s Premisses ( Near Srilanka Embassy).

DATE – December 18th (Coming Friday) 12.30 PM.
Lunch Arranged for everyone.
Please inform this message to all Qatar living kiringadeniya Jamath Friends
Contact for further details
Mafais : 6653 3525

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *