கேகாலையில் ஒருவர் வெட்டிக் கொலை

கேகாலை – அட்டுகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத இருவர் குறித்த நபரின் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்று இக்கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

කෑගල්ල, අටුගොඩ ප්‍රදේශයේ දී තියුණු ආයුධයකින් පහරදී පුද්ගලයෙකු ඝාතනය කර තිබේ.

නාඳුනන පුද්ගලයින් දෙදෙනෙකු විසින් අද අලුයම අදාළ පුද්ගලයාගේ නිවසට පැමිණ ඝාතනය සිදුකර ඇති බව පොලීසිය පැවසුවේය. ඝාතනයට ලක්ව ඇත්තේ 32 හැවිරිදි අයෙකි.

සිද්ධිය සම්බන්ධයෙන් කිසිවෙකුත් අත්අඩංගුවට ගෙන නොමැති අතර කෑගල්ල පොලීසිය විමර්ශන සිදුකරයි.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *