கேகாலையில் ஜனாதிபதி….

தேசத்துக்கு மகுடம் 2014 தேசிய கண்காட்சியை முன்னிட்டு கேகாலை நகரில் காணப்படும் வாகன நெரிசலை குறைப்பதற்கான நிரந்தர தீர்வாக ஐந்து கிலோ மீட்டர் நிலமான கேகாலை புதிய வட்ட பாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று மாலை (26) திறந்துவைக்கப்பட்டது. 3 ரூபாய், 600 மில்லியன் செலவு செலவிடப்பட்டது. இன் நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

b35

b36

b37

இதே வேளை தேசத்துக்கு மகுடம் 2014 தேசிய கண்காட்சியை முன்னிட்டு கேகாலை மகளிர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக அரங்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று மாலை (26) திறந்துவைக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

01(948)

04(392)

08(117)

11(932)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *