கேகாலையில் வாகன விபத்து; மூவர் பலி (விடியோ இணைப்பு) (English / සිංහල / தமிழ்)

கேகாலை மீபிட்டிய பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இன்று மாலை விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

කෑගල්ල, මීපිටිය ප්‍රදේශයේදී අද(30) පස්වරුවේ සිදු වූ රිය අනතුරකින් පුද්ගලයින් තිදෙනෙක් ජීවිතක්ෂයට පත් වූහ.

පොලීසිය සඳහන් කළේ, අනතුරෙන් තුවාල ලැබූ පුද්ගලයකු කෑගල්ල මහ රෝහලේ දැඩි සත්කාර ඒකකයේ ප්‍රතිකාර ලබන බව ය.පෞද්ගලික බස් රථයක් සහ ත්‍රිරෝද රථයක් එකිනෙක ගැටීමෙන් අනතුර සිදුව තිබේ.

අනතුරෙන් මිය ගොස් ඇත්තේ ත්‍රිරෝද රථයේ ගමන්ගත් පිරිමි පුද්ගලයින් තිදෙනෙකි.

ACCIDENT56

Three lives were lost in a road accident that occurred July 30 evening in Meepitiya, Kegalle.

The accident occurred at about 4:50 p.m. on July 30 when a bus plying from Avissawella to Kandy, collided with a three-wheeler at the Meepitiya junction on the Kegalle-Mawanella Road.

Three of the four persons travelling in the three-wheeler were killed, while the fourth who sustained critical injuries is being treated at the intensive care unit of the Kegalle General Hospital.

ACCCIDENFG

ACCIDENT

ACCI

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares