கேகாலையில் UNP + UPFA வேட்பு மனுக்களை தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்கள் பல இன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இன்று கேகாலை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

11125779_872834766128137_1504592739_n-1436777633629

11719865_872834776128136_1099570952_n-1436777605996

11739716_872834769461470_566023108_n-1436777619771

Desktop

11125779_872834766128137_1504592739_n

11739716_872834769461470_566023108_n

11719865_872834776128136_1099570952_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *