கேகாலை டிப்போ உழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதிக்கு தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் அந்த தனியார் பஸ் உரிமையாளரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியிறுத்தி கேகாலை டிப்போ உழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.yj

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கேகாலை நகரை அண்மித்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ලංගම බස් රථ රියදුරෙකුට පහරදුන් පෞද්ගලික බස් රථ හිමිකරුවෙකු අත්අඩංගුවට ගන්නා ලෙස බල කරමින් කෑගල්ල ඩිපෝ සේවකයින් ඊයේ ආරම්භ කළ වැඩවර්ජනය අදත් ක්‍රියාත්මකයි.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *