கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சுவெராட்டிகள்

கேகாலை மாவட்டத்திலுள்ள கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தின் பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த பிரதேசத்திலுள்ள சிறிய புத்தர் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தாக்குதல் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சித்தரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

mawanellanewslogo1

You may also like...

2 Responses

  1. Mohamed Ziyakath says:

    பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை அளுத்கம கலவரத்தை சாதகமாக பயன் படுத்தி மீண்டும் தொடரப்போகிரார்கள்

  2. Marikkar says:

    When muslims UNITED for the UMMA??
    Think each and everyone to contribute for our community..This is the time to start!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *