கொழும்பில் ஐக்கிய அரபு இராச்சிய தேசிய தின நிகழ்வு- அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதி

1H6A7196 1H6A7198 1H6A7203 1H6A7204 1H6A7229 1H6A7260 1H6A7278 1H6A7346 1H6A7347 1H6A7352

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தின நிகழ்வு நேற்று (3) மாலை கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் அப்துல் ஹமீத் ஏ. கே. அல் முல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *