கொழும்பில் கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் மாவனல்லையில் சடலமாக மீட்பு

suleiman-700-696x385

கடந்த சில நாட்களாக கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த பம்பலபிட்டிய கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் ஷகீம் சுலைமான் என்பவரின் சடலம் மாவனல்லை ஹெமாத்துகம பிரதேசத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹெம்மாதகம பாதையில் இனந்தெரியாத நிலையில் காணப்பட்ட சடலத்தை கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு மற்றும் இறந்தவரின் தந்தை, உறவினர்கள் ஆகியோர் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் அடையாளம் கண்டுள்ளனர்.

வர்த்தகர் ஷகீமை, வேறு ஒரு இடத்தில் கொலை செய்து விட்டு, குறித்த இடத்தில் கொண்டு வந்து போட்டுள்ளார்களா? அல்லது அந்த இடத்திலேயே அவரைக் கொலை செய்தார்களாக என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று மாலை கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பிலான மரண விசாரணைகள் இன்று (25) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி கொத்தலாவலை அவனியூவைச் சேர்ந்த மொஹமட் ஷகீம் கடந்த திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Bamba-1

දින කිහිපයක් අතුරුදන්ව සිටි බම්බලපිටිය කෝටිපති ව්‍යාපාරික මොහොමඞ් සාකීබ් සුලෙයිමාන් නමැත්තාගේ මළ සිරුර මාවනැල්ල රුකුලේගම ප‍්‍රදේශයේ තිබී ඊයේ (24) පස්වරුවේ සොයා ගැනුනා.

කොළඹ අපරාධ කොට්ඨාසය පැවසුවේ අදාළ ව්‍යාපාරිකයාගේ පවුලේ ඥාතීන් මළ සිරුර හඳුනාගත් බවයි. කෝටිපති ව්‍යාපාරික මොහොමඞ් සාකීබ් සුලෙයිමාන් අතුරුදන් වූයේ ඉකුත් සඳුදා අලුයමයි.

බම්බලපිටිය ප‍්‍රදේශයේ ආපන ශාලාවකින් ආහාර පාර්සලයක්ද රැගෙන, ඔහු සදුඳා අලුයම සිය නිවස අසලට පැමිණ තිබෙනවා. නිවස ආසන්නයේ තිබී ලේ පැල්ලම් කිහිපයක් සහ ඔහු රැගෙන පැමිණි ආහාර පාර්සලයද පොලීසිය සිදු කළ විමර්ශනවලදී සොයා ගැනුනා.

පැහැර ගැනීමට ලක් වූ ව්‍යාපාරිකයා මුදා හැරීමට රුපියල් කෝටි දෙකක කප්පම් මුදලක් ඉල්ලා අදාළ ව්‍යාපාරිකයාගේ පියාට දුරකතන ඇමතුම් කිහිපයක්ද ලැබී තිබුණා. ඊයේ පස්වරුවේ සොයා ගැනුනු මළ සිරුර සම්බන්ධයෙන් අද (25) දිනයේදී පශ්චාත් මරණ පරීක්ෂණය සිදු කිරීමට නියමිතයි.

The body of person which was recovered along the Mawanella – Hemmathagama road, has been identified as that of the businessman from Bambalapitiya who was abducted on last Monday. The police said that the body was identified by a relative of the businessman.

The Police Crimes Investigations Department and the relative had found the body following a tip off which was received yesterday.

The police said that the wife and the father of the deceased businessman have been called for the magisterial inquiry, which will be conducted on Thursday afternoon.

The businessman has been identified as 29-year-old Shakeeb Suleiman, a father of two.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *