க.பொ.த உ/த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது

2013 கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளன.  www.doenets.lk என்ற இணைய முகவரியில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

department of examination_0

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *