சபரகமுவ மாகாண “பயனுள்ள பாடசாலைகள்” 2016

சபரகமுவ மாகாண மட்டத்தில் “பயனுள்ள பாடசாலைகள்” 2016 போட்டியில் ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் பாடசாலை மற்றும் தல்கஸ்பிடிய முஸ்லீம் மகா வித்தியாலயம் மற்றும் கணேத்தன்ன மதீனா முஸ்லீம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளது

Gold    Al Azhar College Hemmathagama

Gold    Thalgaspitiya Muslim Maha Vidyalaya

Gold    Ganethanna Maha Vidyalaya

Silver    Baduriya Central College

இதேவேளை மாவனல்லை பதுரியா பாடசாலை மற்றும் ஹெம்மாதகமை மடுள்போவை முஸ்லீம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் வெள்ளி பதக்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த போட்டியில் சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையினை அடைவதற்கு பாடு பட்ட இப்பாடசாலையின் அதிபர்,ஆசிரியர் குழாம் மற்றும் கல்வி நிர்வாகத்திற்கு எமது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

NOTE- எமக்கு இந்த ஐந்து  பாடசாலைகளின் விபரம் மாத்திரமே கிடைத்தது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *