சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் இம்தியாஸ் காதர் கைது (English / සිංහල / தமிழ்)

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் இம்தியாஸ் காதர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோகலை – ரங்வெல பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று இரவு இவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

සබරගමුව පළාත් සභාවේ එක්සත් ජනතා නිදහස් සන්ධාන මන්ත්‍රීවරයෙකු වන ඉම්තියාස් කාදර් මහතා අත්අඩංගුවට ගෙන ඇති බව පොලීසිය පවසයි.

නීති විරෝධී ගිනි අවියක් ළඟ තබා ගැනීම හේතුවෙන් ඊයේ රාත්‍රීයේ කෑගල්ල,රංවල ප්‍රදේශයේ පිහිටි මන්ත්‍රීවරයාගේ නිවසේදී ඔහු අත්අඩංගුවට ගත් බව පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක,ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී අජිත් රෝහණ මහතා පවසයි.

කෑගල්ල පොලීසිය විසින් අත්අඩංගුවට ගනු ලැබූ සැකකාර මන්ත්‍රීවරයා අද අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.

UPFA Sabaragamuwa Provincial Council member Imitiaz Kader arrested for the possession of an illegal firearm, Police said. Kader was arrested last night in Ranwala, Kegalle

ARREST_2540291b

You may also like...

1 Response

  1. லபிர் says:

    கேகல்லை இம்தியயாசிடம் துப்பாக்கி இருப்பது 15 வருடத்திற்கு முன்னரே போலிசுக்கு தெரியும், முழு கேகல்லை டவ்னுக்கும் தெரியும். அவரை இப்போ அரஸ்ட் பண்ணுவது, முஸ்லிம் என்கின்ற பெயர் இருக்கின்ற காரனத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

    இம்தியாசிடம் மட்டுமா, ஹம்பாந்தோட்டை மேயர் துப்பாக்கியுடன் ரோட்டோல்லாம் ஓடினாரே, அவனை இன்னுமும் கைது செய்யவில்லை. இது முஸ்லிம்களின் பெயரை கெடுக்கும் ஒரு நடவடிக்கையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *