சரத் பொன்சேகா திடீர் விஜயம்

ஜனநாயக கட்சி ஸ்தபாகரும் தலைவருமான முன்னால் இராணுவ படைத்தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள்  மாவனல்லைக்கு   திடீர் விஜயம் ஒன்றை  மேற்கொண்டார் . இது அவர் மாவனல்லைக்கு  விஜயம் செய்த இரண்டாவது முறையாகும். இதற்குமுன் இவர் கடந்த 2009 ஜனாதிபதி தேர்தலின் போது மயுரபாத தேசிய கல்லூரிக்கு விஜயம்  மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று மாலை 4.30 மணியளவில்  மாவனல்லை  நகரை வந்தடைந்த ஜெனரல் பொன்சேகா மாவனல்லை மணிக்குட்டுக்கோபுரத்துக்கு அருகில் தனது ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் முன் உரையாற்றினார்.

இதன்போது தற்போதைய நம் நாட்டு அரசியல் நிலைமைகளை பற்றி விவரித்தார். எந்தவித முன்னேட்பாடுமின்றி திடீர் விஜயம் அளித்த ஜெனரல் பொன்சேகா  அவர்கள் உரையாற்றுவதையும் பொது மக்களின் ஒரு பகுதியினரையும் கீழ்வரும் படங்களில் காணலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares