சர்வதேச குர்ஆன் ஓதும் போட்டியில் திஹாரிய அல் ஹாபில் முஹம்மட் அர்கம் 2வது இடம

இம்மாதம் 17ஆம் திகதி டுபாயில்  நடைபெற்ற 90 நாடுகள் பங்கு பற்றிய சர்வதேச குர்ஆன் ஓதும் போட்டியில் திஹாரிய ஊர்மனையை சேர்ந்த அல் ஹாபில் முஹம்மட் அஸீஸ் முஹம்மட் அர்கம் (18) அவர்கள் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

திஹாரிய தப்லீக் ஜமாஅத் அமீர் அஸீஸ் (ஸாப்) இன் அன்பு மகனாகிய இவர் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த அதேவேளை, திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ழா பெரிய பள்ளிவாசல் குர்ஆன் மத்ரஸாவின் பழையா மாணவராவார்.

இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி காத்தான்குடியில் நடைபெற்ற தேசிய குர்ஆன் மற்றும் ஹிfப்ல் போட்டியில் அல் ஹாபில் முஹம்மட் அர்கம் முதலாம் இடத்தைப் பெற்றர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares