சற்று முன்னர் சிங்கள ராவய தெவனகல பகுதிக்கு வந்தடைந்தனர்

சற்று முன்னர் சிங்கள ராவய தெவனகல பகுதிக்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்பொழுது மாவனல்லை மற்றும் தெவனகல கடுகஹவத்த பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.  எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காதிருக்க அல்லாஹ் விடம் பிராத்திக்குமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கின்றோம்.

இது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழங்க மாவனல்லை நியூஸ் தயாராக உள்ளது.

download (24) download (25) download (26)

 

 

1533502_771931296155937_2341903_n

1488457_771931466155920_445113156_n

1503541_771931469489253_140139115_n

1533948_588968724508115_231338702_n

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares