சாதாரணப் பரீட்சையில் மாவனல்லை சாஹிரா தேசிய பாடசாலைக்கு சிறந்த பெறுபேறு

இம்முறை வெளியான க. பொ. து. சாதாரணப் பரீட்சையில் மாவனல்லை சாஹிரா தேசிய பாடசாலையில் 9 ஏ பெற்ற மாணவர்கள் எட்டுப் பேரும் 8 ஏ. 1 பீ. பெற்ற ஐந்து பேரும், 7 ஏ, 2 பி, ஏழு பேரும் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் கே. எம். பௌமி தெரிவித்தார்.

எம். என். எம். சர்ஜுன், எம். என். எம். நஸ்பான், ஏ. எப். ஏ. பைலாஜ், ஏ. எச.; எம். ஜுஸைல், எம். என். எம். ஹுஸைன் அஜ்வாத் எம். எம். எப். ர்pஷ்பா, ஏ. ஜி. எப். ரஷாதா, எம். எச். எப். ஹனீகா ஆகிய எட்டு மாணவர் மாணவிகளும் சகல பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளனர்.

85 விகிதமான மாணவர்கள் க. பொ. த உயர் தரம் வகுப்பில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். க. பொ. த. உயர் தரம் வகுப்பில் கல்வி கற்பதற்காக புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் அதிபர் கே. எம். பௌமி மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி-

DSC_0346-600x427-1428328703225

DSC_0347-600x427-1428328706445

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *