சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்: மாவனல்லை பதுரியா, சாஹிரா கல்லூரிகள் சாதனை

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைப்பெறுபேறுகள் செவ்வாய் கிழமை வெளியாகியிருந்தன.

இந்த நிலையில். மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 13 மாணவர்கள் 9A தரத்திலும் மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியில் 11 மாணவர்கள் 9A தரத்திலும் சித்திகளை பெற்று மாவனல்லைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்கள்.

மேலும், மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியில் 10 மாணவர்கள் 8A சித்திகளையும் 11 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் இம்முறை வெளியாகிய கல்வி பொது சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் சாஹிரா கல்லூரியின் அதிபர் எம். எம் ஜவாட் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares