சாஹிரா கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டும் விழா மற்றும் பஸ் வண்டி அன்பளிப்பு

மாவனல்லை சாஹிரா கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டும் விழா மற்றும் புதிய பஸ் வண்டி அன்பளிப்பு

340 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மாவனல்லை சாஹிரா கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டும் விழா கல்லூரி அதிபர் எம்.எம் ஜவாட் தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் பொது தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன மாவனல்லை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்கர் உட்பட பெற்றோர்கள் பழையமாணவர் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை குவைட் நாட்டில் வர்த்தகராக செயட்படும் தனாகமவை சேர்ந்த கே.எம் நபீஷா உம்மாவினால் 44 இலட்சம் ரூபா பெறுமதியான பஸ் வண்டி ஒன்றும் இதன்போது கல்லுரிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

Foundation Stone Laying Ceremony for The Three Storied Building – Zahira College Mawanella (VIDEO)மாவனல்லை சாஹிரா கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல். நாட்டும் விழா

Posted by Zahira College Mawanella on Friday, December 2, 2016

15253374_1415887311755996_4748779831422824497_n-1 15253622_1415891798422214_7565244799756346572_n 15267688_1415890971755630_4970437275038398294_n 15267935_1415891325088928_4724887922239729610_n 15283993_1415889098422484_5636428899224296485_n 15327298_1415893261755401_6540161284105178606_n 15337542_1415888121755915_6407665473026940487_n 15349690_1415890318422362_1551604344062450397_n 15350707_1415888221755905_1600720776692222897_n 15380335_1415893451755382_6080120278665257312_n 15380422_1415890181755709_7839222679638693751_n 15380716_1415892061755521_4139497748279821382_n

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *