சிங்கள ராவயவிற்கு தெவனகலயில் தோல்வி

சிங்கள ராவய அமைப்பினர் கொழும்பு மற்றும் குருநாகல் பகுதியில் இருந்து சும்மார் 3000 மக்களை திரட்டிக்கொண்டு காளை 9.00 மணிக்கு மாவனல்லை நகரை அடைந்து அங்கு ஒரு கூட்டத்தினை நடாத்தி பின்னர் தெவனகல பகுதிக்கு பயணிக்க இருந்தனர்.

எனினும் எமக்கு கிடைத்த தகவல்களின் படி 50 நபர்கள் மாத்திரமே வந்திருந்தனர். இத் தோல்வியையும் அவமானத்தையும் தாங்கமுடியாமல் இருகின்றவர்களை அழைத்துக்கொண்டு இன்று 11.00 மணி அளவில் மாவனல்லை நகரை வந்தடைதனர். எனினும் மாவனல்லை நகரில் எந்த விதமான கூட்டமும் நடைபெறவில்லை. 11.20 மணி அளவில் கட்டுகஹாவத்த தெவனகல பகுதிக்கு வந்தடைந்தனர்.
அப்பகுதியில் பொலிசாரும் விசேட அதிரடிப்படையும் குவிக்கப்படிருன்தனர்.

அங்கு கூடியிருந்த முஸ்லிம் மக்களை கண்டு அதிர்ச்சியடைத்து நாங்கள் இங்கு ஒரு பூஜையை நிறைவேற்றவே வந்தோம் என்று கூறி தெவனகல குன்றை அடைந்தனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.

photo – Daily Ceylon

Dewanagala23 02

Dewanagala23 04

Dewanagala23 01

Dewanagala23 05

You may also like...

1 Response

  1. Rinaz Jekeen says:

    Allahu Akbar!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *