சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாவனல்லை முஹம்மது நிஸாம்தீனுக்கு உதவுங்கள்

மாவனல்லை கிருங்கதெனிய ஜமாஅத்தைச் சேர்ந்த இல F 33/1 நான்கூருகமை எனும் விலாசத்தில் வசிக்கும் முஹம்மது சனுன் முஹம்மது நிஸாம்தீன் வயது (47 ) என்பவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உடபடுத்தப்படல் வேண்டுமென அவரது வைத்தியர் Consultant Nephrologists Dr. A.L.M Nassar அறிவுருத்தியுள்ளார். இந்த சத்திர சிகிச்சைக்கு சுமார் 1,400,000/= இலட்சம் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மாவனல்லை கிருங்கதெனியவைச் சேர்ந்த பாத்திமா ஜெஸீலாவின் கணவரான முஹம்மத் நிஸாம்தீன் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாவனல்லை பதுரியா மத்திய கல்லுரியில் முறையே 5ஆம் வகுப்பு 3ஆம் வகுப்பு மற்று 1ஆம் வகுப்புக்களில் கல்வி கற்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த காலங்களில் சுயமாக வியாபாரம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து நிரந்தர நோயாளியான நிலையில் வியாபாரத்தை தொடர முடியாது நஷ்டமடைந்த நிஸாம்தீன தனது சத்திர சிகிச்சைக்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் மற்றும் தாராளமனம் படைத்த நன்கொடையாளர்களின் உதவியை நாடி நிற்கின்றார

வைத்தியர்களின் அறிவுறுத்தல்களின் படி இன்ஷா அல்லாஹ் இன்னும் 3 மாதங்களுக்குள் அவர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளார்.

எனவே சிறியதோ பெரியதோ உங்களது நன்கொடைகளை வழங்கி முஹம்மத் நிஸாம்தீனின் சத்திர சிச்சைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் தொழில் முயற்சிகளில் அபிவிருத்தியை ஏற்படுத்தி உங்களினது உங்கள் குடும்பத்தினரதும் ஆரோக்கியமான வாழ்விற்கு அருள் புரிவானாக.

நன்றி
முஹம்மத் நிஸாம்தீன் குடும்பத்தினர்.

download (23)

10355846_364447317051225_8881813671249547610_n

Mr. M.S.M Nizamdeen ( 47 ) of No. F 33/1, , Naankurugama, Mawanella. Sri Lanka. is suffering from kidney failure. As both of his kidneys were affected he is advised to undergo kidney transplant surgery within 3 months.

He is the father of three , one boy and two girls studying at grade 5, grade 3 and grade 1 respectively. At present he is unemployed and unable to do any jobs because of his illness.

The consultant Nephrology doctors has advised him go for the kidney transplant surgery as soon as possible.

This surgery has to be done in the General Hospital, Colombo. The estimated cost for the surgery will be approximately 1,400,000/= Sri lankan Rupees.

The well-wishes of the area have volunteered to assist him by collecting the necessary fund for the surgery. We make this humble request in the name of All mighty Allah for every one concern to be generous and to show mercy on his family and to extend your generous contribution within your capacity to perform this surgery. May Allah Bless you all with Health Wealth and Prosperity. Aameen

Name of Account Holder -M.M.M Mazin M.M Jeseela
Bank – Commercial Bank
Branch – Mawanella
A/C No. – 8790029705
SWIFT CODE – CCEYLKLX

Mr. M.S.M Nisamdeen – 0094 777659258
Mr. M.S.M Hilmy – 0094 777363298
Mr. M.K.M Maazin – 0094 777255169
http://www.nizamdeen.com/

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares