சீரற்ற காலநிலை: அரநாயக்கவிலிருந்து இராணுவம் வெளியேற்றம்

201605181144

அரநாயக்க சாமசர கந்த பகுதியில் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (19) காலை மீட்கும் பணிக்கு தடங்கள் ஏற்பட்டுள்ளதாக கேகாலை மவாட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியகம் தெரிவித்துள்ளது.

மண்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் இன்று காலை ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவ வீரர்கள் அந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *