சீரற்ற காலநிலை: தனாகம பாலம் நீரில் மூழ்கியுள்ளது, போக்குவருத்தும் பாதிப்பு

நேற்று அதிகாலை முதல் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹ ஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளது.

மஹ ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அருகில் உள்ள சில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் சிறிய அளவில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

மஹ ஓயா ஆறு பெருக்கெடுத்த்தான் காரணமாக தனாகம பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவருதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெம்மாத்துகம மாவனல்லை வாகன போக்குவருத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

13179017_952175644899460_7966553421641281182_n 13221488_952175631566128_4469756258356785294_n 13238876_477288065810696_1001452538955332499_n 13256102_477288019144034_601693153716361833_n 13256316_952175611566130_363312574337539900_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *