சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவனல்லை வைத்தியசாலையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு

மாவனல்லை  ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு  மாவனல்லை வைத்தியசாலையில் வருடாந்தம் நடாத்தப்படும் சிரமதான நிகழ்வு  இவ்வருடமும் இன்று (04) மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த சிரமதான நிகழ்ச்சியில் பெரியவர்கள், வாலிபர்கள் என அனைவரும் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.

download (55) download (56) download (57)

 

 

 

 

1013263_10202807198074925_1880434408_n

1016448_10202807198274930_483365589_n

1891120_10202807198514936_485875600_n

1896895_10202807197394908_117720246_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *