சுதந்திர தின விழாவின் இறுதி ஒத்திகை இன்று (படங்கள் இணைப்பு )

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(03) இறுதி ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. கேகாலை நகரை கேந்திரமாக கொண்டு இந்த ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவிக்கின்றார். முப்படையினரும் இணைந்து இன்று ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

photo – Admix

1610086_611243162280671_731328846_n

1620961_10203137398299498_817855144_n

1622620_611243442280643_1170514506_n

1624811_803301686362264_25169509_n

1655957_611243275613993_485135724_n

1656369_611243098947344_1824756536_n

1660224_611243255613995_1158870019_n

1688152_611243648947289_1768049482_n

1781558_803301713028928_2126921322_n

1796636_611243392280648_1153216766_n

1798036_611243542280633_459633965_n

1888453_611243055614015_1056718344_n

1546086_611243302280657_350856569_n

1555579_611243332280654_1513954129_n

1560568_611243052280682_2011308707_n

1609974_611243152280672_261735845_n

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares