செரண்டிப் விளையாட்டு கழகத்தின் இந்திய சுற்றுப்பயணம்

இலங்கையில் முன்னணி விளையாட்டு  கழகங்களில் ஒன்றான மவனெல்லை செரண்டிப் விளையாட்டு கழகம் இந்தியாவிற்கு ஒரு சுற்றுலாவை மேற்கொண்டனர். இந்த சுற்றுலாவில்  இந்தியாவின்  பிரபல விளையாட்டு  கழகங்களில் ஒன்றான மாஹோ  கழகத்துடன் நடைபெற்ற  போட்டியில் 4 இற்கு 2 என்ற வித்தியாசத்தில் எமது  செரண்டிப் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது. தவிர்க்க முடியாத காரணத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏனைய போட்டிகள் நடைபெறவில்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares