ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தி (English / தமிழ்)

ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வு கலாசாரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்கு இலங்கை முஸ்லிம் சமூகம் செய்துள்ள பங்களிப்பு அளப்பரியது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இத்தகைய நல்லுறவுகள் தொடர வேண்டுமென ஜனாதிபதி விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித அல்குர்ஆனினதும், இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கேற்ப நோன்பு, ஆன்மீகப் பெறுமானங்கள் மீதான ஆழ்ந்த ஈடுபாடு, தொடர்ச்சியான வணக்க வழிபாடுகள், தியாகங்கள் போன்ற சமயக் கடமைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் மகிழ்வுறும் சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை, அவர்களது சமய நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளதுடன், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் இந்த நிலைமை மேலும் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Muslims around Sri Lanka are set to celebrate with prayer and food during the Eid al-Fitr festival on Tuesday, marking the end of Ramadan 2014, the Islamic holy month of fasting. The annual holiday, which lasts for three days, marks the anniversary of the Quran being revealed to the Prophet Muhammad.

The Colombo Grand Mosque on Sunday said that Sri Lanka will be celebrating Ramadan on Tuesday as the the new moon had not been sighted.

The three-day festival, sometimes abbreviated as “Eid” or “Eid Mubarak,” marks the end of the monthlong daytime fasting during Ramadan, which began on June 28 this year. Eid al Fitr begins after the new crescent moon appears and falls on the first day of Shawwal, the tenth month in the Islamic lunar calendar, when Muslims celebrate unity. During Eid, many join in Islamic prayer, known as salat while saying “Allahu Akbar,” or “God is Great,” and feasting.

Ramadan is an annual celebration held during the ninth month of the 12-month Islamic calendar, starting after the sighting of the new moon. The holy month began this year on June 28 at sunset, or “rukyah,” when the moon was spotted. The celebration lasts for 29 or 30 days until the next new moon appears, which happened on Monday. The month of fasting is celebrated by more than 1.5 billion Muslims around the world, including in the U.S., where there are nearly 2.6 million Muslims, according to the Pew Research Center.

According to the official Government news portal, extending his wishes for the holy festival, His Excellency President Mahinda Rajapaksa has stated that the peace that prevails in the country today has contributed to facilitating religious practices of Muslims in Sri Lanka, and should be strengthened to help in the progress of society and in the country’s development.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares