ஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளையினாள் “நற்செய்தி பெற்று நல்வாழ்வு வாழ” எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு அல் முபரிஸ் கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்றது.

இதில் ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களும், இஸ்லாஹிய்யா ஆண்கள் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஷெய்க் MHM உஸைர் (இஸ்லாஹி) அவர்களும் சிறப்புரையாற்றினர்.

10391440_787347354618589_1886206994913608440_n

10258872_10152276289338159_5154866124613550037_n

10305511_10152276289033159_2863559246472807440_n

10341710_10152276293263159_4146217215609078884_n

10364084_10152276291683159_748168957445739235_n

10369194_10152276288183159_4144993079497971017_n

You may also like...

4 Responses

 1. Aslam Marri says:

  االه اكبر

  • Truewith Proof says:

   பத்தும் நெருப்பில் எண்னை ஊற்றும் இயக்கம்……….. வெளியில் குரல் கொடுக்க நாதியற்றவர்கள்,,,,,,,உள்ளே கொக்கரிக்கும் கூட்டமடா இவர்கள்……………மாவணல்லை பத்தும் நிலையில்……இவர்களோ ஏசிக்குள் வயிரை நிரப்பும் நிகழ்ச்சி….

 2. Truewith Proof says:

  பத்தும் நெருப்பில் எண்னை ஊற்றும் இயக்கம்………..
  வெளியில் குரல் கொடுக்க நாதியற்றவர்கள்,,,,,,,உள்ளே கொக்கரிக்கும் கூட்டமடா இவர்கள்……………
  மாவணல்லை பத்தும் நிலையில்……இவர்களோ ஏசிக்குள் வயிரை நிரப்பும் நிகழ்ச்சில்….

 3. Ifaz says:

  Truewith Proof க்கு வயிறு பத்துது போல? சார் கூல் ஒன்டு குடிங்க சரியாகிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *