ஜமாத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை ஏற்பாடு செய்துள்ள இஜ்திமா

இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை ஏற்பாடு செய்துள்ள இஜ்திமா “இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடைமைகளும்” என்ற கருப்பொருளில் எதிர்வரும் 24 ஆம் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

24 ஆம் திகதி வெள்ளிகிழமை ஹிங்குளோய மஸ்ஜிதுல் ஹுதா வில் பிற்பகல் 4 மணி முதல் 9 மணி வரை ஆண்களுக்கும் 26 ஆம் திகதி மஸ்ஜிதுல் ஜன்னா மஹவத்தையில் காலை 8 மணி முதல் 11 மணி வரை பெண்களுக்கும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இஜ்திமாவில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பட்டுக் குழு வேண்டிக்கொள்கின்றது.

10956409_964993966853926_1969414639031171047_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *