ஜாமிஆ ஆஇஷா சித்தீக்காவின் ஆங்கில மொழிக் கற்கை நெறி

மாவனல்லை ஜாமிஆ ஆஇஷா சித்தீக்கா கலாபீடம் சர்வதேச பாடசாலை ஆசிரியைகளுக்கான ஆங்கில மொழிக் கற்கை நெறி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

நன்கு பயிற்றப்பட்ட பேராதனைக் கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர்களால் வழங்கப்படும் 14 நாட்கள் கொண்ட இக் கற்கை நெறியானது 16 கவர்ச்சிகரமான பாடநெறிப் பகுதிகளைக் கொண்டுள்ளது.

ஓர் ஆசிரியருக்குத் தேவையான திறன்கள், வழிகாட்டல்கள் மற்றும் முறையான பயிற்சிகள் என்பவற்றுடன், பாலர் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான கற்பித்தல் பயிற்சிகள், ஆங்கில மொழி அறிவு விருத்தி போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கப்படும்.

குறித்த கற்கை நெறி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு : 0771329390

unnamed

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *