டுபாய் நாட்டுச் செல்வந்தரின் உதவியால் தெல்கஹகொடவுக்கு சுத்தமான குடி நீர்

IMG_3367

அமைச்சர்கபீர் ஹாசிம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யாவின் பொருளாளர் முஸப்பீர் சாதிக் அவர்களின் ஏற்பாட்டில் டுபாய் நாட்டுச் செல்வந்தர் ஒருவரினால் 5 இலசட்சம் ரூபாசெலவில் மாவனல்லை தெல்கஹகொடப் பகுதியில் சுத்தமான குடி நீர்வழங்கி வைக்கப்படவுள்ளது.

அதன்ஆரம்பகட்டத்திற்கான வேலைப் பணிகள் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு 15-05-2016 நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டதெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யாவின் பொருளாளர் முஸப்பீர் சாதிக் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படுவதையும் அமைச்சர்கபீர் ஹாசிம் அவர்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதையும் படங்களில் காணலாம்.

-இக்பால் அலி-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *