தனாகம பள்ளிவாசலில் நடைபெற்ற சகவாழ்வை எடுத்துக்காட்டும் இப்த்தார் நிகழ்ச்சி

மாவனல்லை தனாகம ஜும்மா பள்ளிவாசலிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்த்தார் நிகழ்ச்சி அண்மையில் தனாகம பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த இப்த்தார் நிகழ்ச்சியில் தனாகம பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள பௌத்த சகோதரர்கள் பௌத்த தேரர்கள், மாவனல்லை மக்கள் நட்புறவு மன்ற தலைவர் வைத்தியர் அரியசேன கமகே மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த இப்த்தார் நிகழ்ச்சி மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் எடுத்துக்ககாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Photos – JM Media

13503114_621159341382058_7481246720772303346_o

13458632_621158581382134_6525062124288413124_o 13483059_621158068048852_7655546325655936337_o 13483312_621160368048622_410476195443357825_o 13497909_621159221382070_5415841339820902888_o 13498102_621158768048782_6790751697172046150_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *