தாகிர் ஹாஜியார் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார்

முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சப்ரகமுவ மாகாண உறுப்பினர் தாகிர் ஹாஜியார் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து கடந்த ஞாயற்றுக்கிழமை (02) மாவனல்லையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சப்ரகமுவ மாகாண உறுப்பினர் தாகிர் ஹாஜியார் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

11223716_371329336401291_6098065124222598147_o-1438775952248
11223716_371329336401291_6098065124222598147_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *