தெல்கஹகொட பிரதேசத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை வதந்திகளை நம்பவேண்டாம்

மாவனல்லை தெல்கஹகொட பிரதேசத்தில் 30 நிமிடங்களுக்கு முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது உண்மை. சிலர் ஆட்டோவில் வந்து கூச்சலிட்டுச் சென்றுள்ளதாக பொய் செய்திகளையூம் வதந்திகளையும் பரப்பி பொது மக்களை குளப்ப சிலர் முயற்சிக்கின்றனர்.

மாவனல்லை நியூஸ் தெல்கஹகொட பிரதேசத்தில் வசிக்கும் சகோதரர்களிடம் விசாரித்த போது அங்கு அவ்வாறு ஒன்றும் நடைபெறவில்லை என தெரிவித்தனர். எனவே தயவுசெய்து பொய் செய்திகளையூம் வதந்திகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

images

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *