தெவனகல ஆய்வு அறிக்கை வெளியீடு

மாவனல்லை மக்கள் நட்புறவு மன்றம் (MPFF) தெவனகல பிரச்சினை தொடர்பான ஆய்வு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

மாவனல்லை மக்கள் நட்புறவு மன்றத்தினால் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவப்பட உப குழுவினால் இந்த ஆய்வு அறிக்கையினை தயாரிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை (17/02/2015) திகதி மாவனல்லை மக்கள் நட்புறவு மன்ற நிர்வாகக் குழுவிடம் கையளிக்கப்பட்ட இந்த தெவனகல ஆய்வு அறிக்கையினை மாவனல்லை மக்கள் நட்புறவு மன்ற நிர்வாகக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தெவனகல பிரதேசத்தின் வரலாறு, பிரச்சினையின் ஆரம்பம், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் அசமந்த போக்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் ஒரு பக்க அறிக்கை என்பன தொடர்பான பூரண விபரம் இந்த தெவனகல ஆய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாவனல்லை மக்கள் நட்புறவு மன்றத்தின் நிர்வாகக் குழு அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

10957538_798350203576594_1503845641_n-1424495009201

11016305_798350223576592_957513625_n-1424495014726

11004502_798350750243206_1340170234_n-1424495011113

10957538_798350203576594_1503845641_n

11004502_798350750243206_1340170234_n

11016305_798350223576592_957513625_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *