தெவனகல பிரச்சினை சம்பந்தமான விஷேட கூட்டம் இன்று

தெவனகல பிரச்சினை சம்பந்தமான விஷேட கூட்டம் இன்று (05) காலை 10 மணிக்கு கேகாலை கச்சேரியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டதில் கடுகஹவத்த உயன்வத்த ஊர் பிரதிநிதிகளும், பள்ளிவாயல் நிர்வாகிகளும், மாவனெல்லை பிரதேச சபை உறுப்பினர்கள், மாவனெல்லை பிரதேச செயலாளர், தொல்பொருளியல் திணைகள அதிகாரிகள்,  நில அளவைத் திணைகள அதிகாரிகள் மற்றும் அமைசர்கள், பிரதி அமைசர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகளை மற்றும் களநிலவரகளை உடனுக்குடன் வழங்க எமது செய்தியாளர் தயராக உள்ளார்.
இது சம்பந்தமான செய்திகளை உங்கள் கையடக்க தொலைபேசியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள follow இடைவெளி mawnews என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares