தெவனகல பிரதேசத்தில் பதற்ற நிலை (Video)

தெவனகல குன்றை சுற்றயுள்ள பிரதேசத்தினை தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்த நில அளவைத் திணைகள அதிகாரிகள் வருகைத் தந்துள்ளதாகவும், அளக்கும் வேளையை ஆரம்பித்துள்ளதாககவும் அப்பிரதேசத்தை இவ்வாறு அடையாளப்படுத்துவதனூடாக அங்கிருக்கும் முஸ்லிம்களது காணிகள் அபகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தற்பொழுது தெவனகல பிரதேசத்தில் பதற்ற நிலை நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். உயன்வத்த, கடுகஹவத்த முஸ்லிம்கள் இந்த நடவடிக்கை தொடர்பாக தமது பலமான எதிர்ப்பைக் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பருங்கள் ……

You may also like...

1 Response

  1. Rinaz Jekeen says:

    They are using a plan, where the reservation has marked! so authority from Survey Dept n Divisional Sect. given for that, so no point of opposing survey, but can consider the reservation limit! if we r having Deeds or Land Dev.License can argue on that.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *