தெஹிவளை ஹர்கொட்ஸ் நிறுவனத்துக்கு கல் வீச்சு தாக்குதல் (படங்கள் இணைப்பு)

தெஹிவளை ஹர்கொட்ஸ் நிறுவனத்துக்கு கல் வீச்சு.சற்றுமுன் சிலரால் இந்த நாசகார செயள் இடம்பெற்றுள்ளது தீ அணைப்பு படையினர் ஸ்தலத்தில் தீ அணைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இனவாதிகள் தேசிய மட்டத்தில் இனப் பிரச்சினையை உருவாக்க திட்டம் போட்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நாட்டு முஸ்லிம்கள் இவர்களின் வலையில் சிக்கி வம்புக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும்.

10013723_645121622224089_6004932229523019217_n

10245368_645121608890757_6821757795159353907_n

10341769_645121615557423_7097466630003181977_n

10430838_645121602224091_8487028632610535205_n

10473618_645121592224092_2311169977619762696_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *