தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் கவனத்திற்கு!

தேசிய நீர் வடிகாலமைப்பு சபையினால் மாவனல்லை நீர் விநியோக திட்டத்தின் கீழ் கொட்டவத்தை பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள பதாதையில் தமிழில் உள்ள சொற்பிரயோகத்தில் பல தவறு காணப்பதுவதனை அவதானிக்க முடிந்துள்ளது.

எனவே குறிப்பிட்ட பதாதையில் தவற விடப்பட்ட தமிழ் சொற்பிரயோகங்களை சீர் செய்து தரும் படி மாவனல்லை மக்கள் கேட்டுகொள்கின்றனர்.

தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் அவர்களே! இது உங்களின் கவனத்திற்கு!

303377_315251708539461_1567824625_n-1417762051757

303377_315251708539461_1567824625_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *