நயாவல பகுதியில் லொறி முச்சக்ரா வண்டிகள் மோதி விபத்து-10 பேர் காயம் (Video)

மாவனெல்லயில் கண்டி கொழும்பு விதி நயாவல பாலத்திற்கு அருகிள் இடம் பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பலத்த காயமடைந்த இரு குழந்தைகள் கண்டி மற்றும் பேராதெனிய வைத்தியசாலைகளுகு மாற்றப்பட்டுள்ளனர்.

லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த மூன்று முச்சக்ரா வண்டிகளில் மேதியது. இவ் விபத்து இன்று(01) பிற்பகல் 12 மணியாளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் பலவத்கம, தெவனகல அநுராதபுர, எப்பாவள பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் மாவனெல்லை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

1479520_683502335015623_1552603652_n

1441393_683502385015618_880268034_n

1450753_1402198390021849_238242015_n

1480759_1402198286688526_1967409792_n

1450786_1402198320021856_2076572060_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *