நூராணியா – மூன்று மாடிக் கட்டிடடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

உயன்வத்தை நூராணியா மு.ம.வி இன் உத்தேசிககப்பட்டுள்ள புதிய மூன்று மாடிக் கட்டிடம் நிர்மாணிபபதர்கு உத்தியோகபூர்வ அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதை அடுத்து

நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் முகமாக கட்டடத்திரற்கான அடிக்கல் நாட்டு விழா இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக் கிழமை 27ம் திகதி காலை 9.00 மணிக்கு பாடசாலை வளாகதிதில் நடை பெறவுள்ளது.
new-building-1427254161348
LETTER
இச்செயரற்திட்டத்தை ஆரம்பிக்க பல் வேறு வகைகளிலும் ஒத்துழைத்து உதவி செய்த ஊர் ஜமாத்தார்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் , மற்றும் சமூக‌ நலன் விரும்பிகள் அனைவரையும் பாடசாலை நிர்வாகம் நன்றியுடன் நினைவு கூருவதுடன் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது.
LETTER-1427274138657

new building

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares