நோன்பு என்றால் என்ன? மாவனல்லையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் இப்ஃதார்

மாவனல்லை நகரில் பெரும்பான்மை இன இளைஞர்களுடன் நட்புடன் தோழமை பாராட்டும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நோன்பு பற்றிய விழிப்புணர்வை சக மத தோழ்ர்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும், இன நல்லுறவை மேம்படுதும் நோக்கிலும் இஃப்தார் நிகழ்ச்சி ஒன்றை கடந்த 27 ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் நோன்பு பற்றிய தவறான‌ கருத்துக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டு நோன்பின் சரியான நோக்கம் விளக்கப்பட்டதுடன்

மதங்களுக்க்கிடையிலான கருத்துபபரிமாரலின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பெரும்பான்மை இன சகோதர‌ர்கள் ஒற்றுமையையும் சமாதானத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

ஏறத்தாழ அழைப்பு விடுககப்பட்டவர்களுள் 95 % க்கும் அதிகமானவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

இந்நிகழ்வு சிடி கொலேஜ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

download (27) download (28) download (29)

13571_684374301640852_462141276921443494_n

10400873_684374248307524_1535370364177739514_n

10577172_684374401640842_7400350851319500396_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *