பதுரியா கல்லுரியின் புதிய கேட்போர் கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் நிதியோதிகிகீட்டில் மாவனல்லை பதுரியா மத்திய கல்லுரியின் புதிய கேட்போர் கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை கல்லுரியில் இடம்பெற்றது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், கல்லூரி அதிபர் நிஸ்தார் மற்றும் பழைய மாணவர்கள் ஊர்வாசிகள் என பலர் கலந்துகொண்டனர்.

3 கோடியே 40 இலட்சம் ரூபா செலவில் 1140 இருக்கைகளைக்கொண்ட இந்த புதிய கேட்போர் கூடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photos -Studio90

14516460_1214077858613390_2014624872510630018_n 14517513_1214084418612734_8499635891621726661_n 14600940_1214082531946256_5598895231470537917_n 14611079_1214078511946658_3846657957545387610_n 14650731_1214078828613293_1150530774327367376_n 14657368_1214080201946489_7459939578766310914_n 14666190_1214085058612670_7305240470278346357_n

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *