பதுரியா கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி: ரூபீ இல்லம் முதல் இடம்

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வெள்ளிகிழமை 05ம் திகதி அக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் 376 புள்ளிகளுடன் ரூபீ இல்லம் முதலாம் இடத்தையும் 361 புள்ளிகளுடன் காநெட் இல்லம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் 342 புள்ளிகளுடன் சபயா இல்லம் முன்றாம் இடத்தைப் பெற்றறுக் கொண்டது .

இந்த இல்ல விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு வைபவத்தில் கல்வி அதிகாரிகள், பதுரியா அபிவிருத்தி சங்க (BDT) உறுப்பினர்கள், கிருங்கதேனிய நூர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

12592455_904835002970388_278685859310642981_n 12642525_904829876304234_827438760178578093_n 12642561_904827692971119_7273600945959733306_n 12642594_904832546303967_3962484796177850590_n 12647014_904832926303929_9164701918510840870_n 12647233_904827469637808_8923394641603123941_n 12654402_904830912970797_1074566872062632283_n 12698213_904831289637426_2422912751841901295_o 12705560_904834929637062_8913807009148996995_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *