பதுரியா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்துவத்தை Online மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி

Untitled

 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSftmGtEqZ1CB8e1z31YJM_UKdL19iV2fHal75UTtSIsArWhTQ/viewform?hl=en
வரலாற்றில் முதல் முறையாக மாவனெல்ல பதுரியா மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவத்தை Online மூலம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது. மேலே உள்ள link ஐ click செய்து உங்கள் விபரங்களை பதிவு செய்து submit button ஐ அழுத்துங்கள்.

பதுரியா பழைய மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இன்றே உங்களையும் பதிவு செய்து கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்கள் பெற:
📞 077 6904235
📞 077 2878285

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *