பதுரியா கல்லூரி மைதானம் பொது மக்களிடம் கையளிப்பு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின், புனர் நிர்மாணம் செய்யப்பட்ட விளையாட்டு மைதானம்  வெள்ளிக்கிழமை (04) பொது மக்களிடத்தில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் முன்னால் மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கப்பார் மற்றும் கல்லூரி அதிபர் எம்.ரீ.எம். நிஸ்தார், கல்லூரி பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கல்லூரி பழைய மாணவர்களின் கண்காட்சி கால்பந்தாட்ட போட்டி ஒன்றும் நடைபெற்றது.

12355320_939198369491776_165582175_n

12348578_939198382825108_409908028_n

12301489_1094967483877077_5556865496339524418_n

12342534_1094855237221635_2717538837932380392_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *