பதுரியா பாடசாலையின் 3 மாடிக் கட்டிடத்திற்காண அடிக்கள் நாட்டு விழா

பதுரியா பாடசாலையின் 3 மாடிக் கட்டிடத்திற்காண அடிக்கள் நாட்டு விழா

பதுரிய அபிவிருத்தி நிதியத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வந்த 92 வகுப்பறைகளைக் கொண்ட “ப” வடிவிலான 3 மாடிக் கட்டிடத்தின் ஒரு தொகுதியினை முற்றாக நிர்மாணிப்பதற்காக பிரபல சமுக சேவையாளரும் கொடை வள்ளலுமான மாவனல்லை தனாகமையைச் சேர்ந்த “குவைட் மமா” என அழைக்கப்படும் ஹாஜியானி K.M நபீஸா உம்மா வினால் இரண்டு கோடி ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த 3 மாடிக் கட்டிடத்திற்காண அடிக்கள் நாட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் M.T.M நிஸ்தார் தலைமையில் இடம்பெற்றது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares