பதுரியா மத்திய கல்லூரி மாணவத்தலைவர்களுக்கு திறன்விருத்தி செயற்றிட்டம்

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களின் தலைமைத்துவம், திறன்விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறன்விருத்திச் செயற்றிட்டம் அண்மையில் பம்பரகந்த களுபகனவில் நடைபெற்றது.

நிகழ்வின் வளவாலர்களாக பலாங்கொடை வித்யாலோக கல்லூரி பிரதியதிபர் எம்.எஸ்.எம். மன்ஸூர், பாடசாலையின் உதவியதிபர் எம்.ஐ. ரியாஸ் அஹமட், வலயப் பொறுப்பதிகாரி ஓ.யு.எஸ்.மஹ்பூப், ஆசிரியர் எம்.எஸ்.எம். அஸீம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியளித்தனர்.

மலைச்சறுக்கல் பயிற்றுவிப்பாளர்களாக எம்.ஜெ.ஆசிக் அஹமட், ஸஈம் ஸவாஹிர் மற்றும் ரிமாஸ் முஹம்மத் மற்றும் ஏ.ஜி அப்ஸல் அஹமத் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

-ஆதில் அலி சப்ரி-

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares