பதுரியா மத்திய கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் ரூபீ இல்லம் முதல் இடம்.

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (12) அக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் ரூபீ இல்லம் முதலாம் இடத்தையும் காநெட் இல்லம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் சபயா இல்லம் முன்றாம் இடத்தைப் பெற்றறுக் கொண்டது .

இந்த இல்ல விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு வைபவத்தில் கல்வி அதிகாரிகள், பதுரியா அபிவிருத்தி சங்க (BDT) உறுப்பினர்கள், கிருங்கதேனிய நூர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

download (32)

1602184_261133250714559_1854913436_o

1796835_261133087381242_1684105288_o

1799155_261134220714462_2076567348_o

1524679_823538141005663_1960307709_n

1920586_823537957672348_1120303377_n

1620496_823538011005676_1276774880_n

1888673_823538074339003_1392429950_n

1897735_653915878001421_1723722781_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *