பதுரிய கல்லூரி விளையாட்டு மைதான பணிகள் பூர்த்தி

மாவனல்லை பதுரிய கல்லூரி விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் நிறைவாகி உள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி கௌரவ அமைச்சர் கபீர் ஹாஷிம் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளதாக கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Jainudeen Musthaq-

12239464_10153411646244440_1324547227203615393_n 12240322_10153411646019440_903477204209151985_o 12248067_10153411645754440_3274488768409433321_o

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *